Thursday, 21 November 2019

22.11.2019  அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு

அரசியலமைப்பு தினம் மற்றும் Dr.அம்பேத்கார் ஜெயந்தி கொண்டாடுதல் சார்பாக 26.11.2019 முதல் 14.04.2020 வரை இணைப்பில் குறிப்பிட்டுள்ளவாறு நிகழ்வுகளை பள்ளிகளில் செயல்படுத்திட அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்ATTACHMENT