Thursday, 21 November 2019

21.11.2019   அனைத்து நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு 

2013 - 2014 முதல் நடப்பாண்டு வரை ஆண்டு வாரியாக RTE 25% மூலம் எத்தனை குழந்தைகள் தங்கள் பள்ளியில் சேர்க்கை பெற்றார்கள் மற்றும் பெற்ற தொகை  விவரம் உடனடியாக EMIS - இல் பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து  நர்சரி/தொடக்க/மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.