Wednesday, 20 November 2019

21.11.2019  -       நினைவூட்டல் - 3     //   மிக மிக அவசரம் //     

அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளித்  தலைமை     ஆசிரியர்கள் கவனத்திற்கு

ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினர் நலம் – பெண்கல்வி ஊக்குவிப்புத்திட்டம் – 2019 – 2020 ஆம் கல்வியாண்டு  -   ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவிகளுக்கு பெண்கல்வி  ஊக்குவிப்புத் தொகை பெறும் பொருட்டு இணைப்பில் உள்ள படிவங்களை  பூர்த்தி செய்து இவ்வலுவலக மின்னஞ்சல் (deotpt2015@gmail.com) முகவரிக்கு  அனுப்பிவிட்டு பூர்த்தி செய்த படிவத்தினை,  சார்ந்த அலுவலர்களிடம் கையொப்பம்  பெற்று இந்நாள் வரை ஒப்படைக்காத இணைப்பில் உள்ள பள்ளிகள் முழுவடிவில் 21.11.2019 அன்று மாலைக்குள் இவ்வலுவலக பிரிவில்  ஒப்படைக்குமாறு சார்ந்த அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமைஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்மேலும்   கல்வி உதவித் தொகை பெற்று வழங்காத நிகழ்விற்கு சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கலாகிறது.  இதுவே இறுதி வாய்ப்பு என திட்டவட்டமாக தெரிவிக்கலாகிறது.


(குறிப்பு : -  1.மாணவிகளிடமிருந்து பெறப்படும் விண்ணப்பம் - 1 நகல்
                       2. தொகுப்பு படிவம்  3 நகல்கள்
1. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மடவாளம்.
2. அரசு மேல்நிலைப்பள்ளி நத்தம்.
3. அரசு மேல்நிலைப்பள்ளி பெரியகண்ணாலப்பட்டி.
4. அரசு  மேல்நிலைப்பள்ளி பேராம்பட்டு.
5. அரசு உயர்நிலைப்பள்ளி தோரணம்பதி.
6. அரசு உயர்நிலைப்பள்ளி பெரியகரம்.
7. அரசு உயர்நிலைப்பள்ளி கிழக்குபதனவாடி.
8. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆலங்காயம்.
9. அரசு மேல்நிலைப்பள்ளி வெள்ளக்குட்டை.
10. அரசு மேல்நிலைப்பள்ளி கிரிசமுத்திரம் 
11. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி புதுப்பேட்டை.
12. அரசு மேல்நிலைப்பள்ளி மல்லப்பள்ளி.
13. அரசு மேல்நிலைப்பள்ளி வெலக்கல்நத்தம்.
14. அரசு உயர்நிலைப்பள்ளி சந்திரபுரம்.
15. அரசு உயர்நிலைப்பள்ளி புத்தகரம்.
16. அரசு உயர்நிலைப்பள்ளி பாரண்டப்பள்ளி.
17. அரசு மேல்நிலைப்பள்ளி அத்தனாவூர்.
18. அரசு மேல்நிலைப்பள்ளி கேத்தனாம்பட்டி.
19. அரசு உயர்நிலைப்பள்ளி அசோக் நகர்.
20. அரசு உயர்நிலைப்பள்ளி சின்ன மூக்கனூர்.
21. அரசு உயர்நிலைப்பள்ளி செயின்ட் சார்லஸ் அத்தனாவூர்.
22. அரசு உயர்நிலைப்பள்ளி  குன்னத்தூர்.
23. மேரிமாக்குலேட் மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூர்.
24. TMS மேல்நிலைப்பள்ளி திருப்பத்தூர்.