Wednesday, 20 November 2019

20.11.2019   நினைவூட்டல் -7    மிக மிக அவசரம் // தனிகவனம் //
 அனைத்து உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 
2019 - 2020 ஆம் ஆண்டிற்கான மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த 6 ஆம் வகுப்பு பயிலும் கிராமப்புற பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்குவிப்புத் தொகை வழங்கும் திட்டம் தேவைப்படும் கூடுதல் தொகை குறித்த ஒருங்கிணைந்த  கேட்பு பட்டியல் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இந்நாள் வரை ஒப்படைக்காத பள்ளிகள் 21.11.2019 மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் அ5 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் சாதி சான்று நகல் மற்றம் வருமான சான்று தயார் நிலையில் வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.


1 . அரசு மேல்நிலைப்பள்ளி பொம்மிகுப்பம் 
2 . அரசு  பெண்கள் மேல்நிலைப்பள்ளி மடவாளம் 
3 . அரசு மேல்நிலைப்பள்ளி நத்தம் 
4 .  அரசு மேல்நிலைப்பள்ளி கசிநாயக்கன்பட்டி 
5 .  அரசு மேல்நிலைப்பள்ளி பெரியகண்ணாலப்பட்டி
6 .  . அரசு மேல்நிலைப்பள்ளி பேரம்பட்டு 
7  . அரசு  உயர்நிலைப்பள்ளி குமிடிகாம்பட்டி
8 . அரசு உயர்நிலைப்பள்ளி தோரணம்பதி
9 . அரசு மேல்நிலைப்பள்ளி வெள்ளக்குட்டை 
10 . அரசு மேல்நிலைப்பள்ளி கிரிசமுத்திரம் 
11 . அரசு  உயர்நிலைப்பள்ளி பி,நாயக்கனூர்
12 .  . அரசு  பெண்கள் மேல்நிலைப்பள்ளி புதுப்பேட்டை
13 . அரசு மேல்நிலைப்பள்ளி பொன்னேரி
14 . அரசு  உயர்நிலைப்பள்ளி பாரண்டப்பள்ளி 
15 . அரசு மேல்நிலைப்பள்ளி அத்தனாவூர்