20.11.2019 -தேர்வுகள் - தனிகவனம் - மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச்/ஏப்ரல் 2020- பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பகுதி 1-இல் தமிழ் மொழிப்பாடம் எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்க தகுதியுடைய மெட்ரிக் பள்ளி மாணவ/மாணவிகளின் பெயர்பட்டியலை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 20.11.2019 மாலை 03.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரிக்கும், இவ்வலுவலக அ பிரிவு கண்காணிப்பாளிடம் மூன்று நகல்களில் தனிநபர்மூலமாக நேரில் ஒப்படைக்குமாறு மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். Attachment