08.11.2019
பள்ளி கல்வி இணை இயக்குநரின் அறிவுறுத்தலுக்கு இணங்க வழக்கொழிந்த பாடநூல்கள் பிரித்து கணக்கிடும் பணியினை மேற்கொள்ளும் பொருட்டு பணியாளர் பெயர் பட்டியல் 07.11.2019 அன்று மாலை மாவட்டக்கல்வி அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அப்பட்டியலில் உள்ள பணியாளர்கள் கலந்து கொள்ள இயலவில்லை எனில் அதற்கான காரணத்தினை சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் பணியாளரிடமிருந்து பெற்று இன்று (08.11.2019) மதியம் 12.00 மணிக்குள் மாவட்ட கல்வி அலுவகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்