29.10.2019 மிக மிக அவசரம் // தனிகவனம் //
NMMSS 2019 - 2020 - இணைப்பில் உள்ள பள்ளி மாணவர்களின் விவரங்களை உடனடியாக இன்றே NSP இணையதளத்தில் (FRESH ENTRY) பதிவேற்றம் செய்து INSTITUTE LEVEL - ல் சரிபார்த்து SUBMIT செய்து இப்பணியை விரைவாக முடிக்குமாறு சம்மந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
பதிவேற்றம் செய்யாத பள்ளிகள் இணைப்பில் உள்ளன .ATTACHMENT