21.10.2019
அனைத்து அரசு நிதியுதவி /நகரவை /மெட்ரிக்/சி.பி.எஸ்.சி. /நர்சரி/ப்ரைமரி பள்ளிகளின் தாளாளர் மற்றும் முதல்வர்களின் கவனத்திற்கு இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து இன்று மாலைக்குள் deottr@nic.in என்ற முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் நகலினை தனிநபர் மூலம் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் ATTACHMENT