Thursday, 10 October 2019


10.10.2019        அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்கள்                                                கவனத்திற்கு 


 தூய்மையே சேவை (SWACHHATA HI SEVA - SHS) - 2019 -இணைப்பில் உள்ள சென்னை, ஊரக வளர்ச்சி இயக்குநர் அவர்களின் செயல்முறை கடிதம் மற்றும் சென்னை பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல் முறை கடிதத்தில் குறிப்பிட்டுள்ள செயல்திட்டத்தை பின்பற்றி இப்பொருள் சார்ந்து பள்ளிகளில் விழிப்புணர்வு போட்டிகள் நடத்தி அதன் அறிக்கையை இவ்வலுவலகம் 25.10.2019 அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்பி  வைக்குமாறு அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் போட்டிகள் நடத்தப்பட்டதற்கான புகைப்படம் இவ்வலுவலக மின்னஞ்சலுக்கு (deotpt2015@gmail.com) அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENTATTACHMENT