10.10.2019
அனைத்து வகை தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
சிறுசேமிப்பு - 2019 -2020 ஆம் ஆண்டின் உலக சிக்கன நாள் விழா 30.10.2019 அன்று கொண்டாடுதல் - பள்ளி மாணவ மாணவிகளுக்கிடையே சிக்கன மற்றும் சேமிப்பு பண்பிணை வளர்த்திட இணைப்பில் உள்ள சிறு சேமிப்புத்துறை ஆணையர் (பொறுப்பு) அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ளபடி போட்டிகள் நடத்தி போட்டிகள் வாரியாக தனி தனி தாளில் அதன் அறிக்கையினை இவ்வலுவலக அ5 பிரிவில்
12.10.2019 அன்று மாலை 5.00 மணிக்குள் நேரில் சமர்ப்பிக்க அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.