Thursday, 3 October 2019


03.10.2019

         வேலூர் மாவட்டம் - ஆசிரியர் நல தேசிய நிதியம், தமிழ்நாடு - தொழில் நுட்ப பயிலக பட்டயப் படிப்பு /பட்டப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2019 - 2020 கல்வி ஆண்டிற்கு படிப்புதவித் தொகை வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறை கடிதத்தில் உள்ள அறிவுரைகளை பின்பற்றுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.