26.09.2019
நினைவூட்டல் – 1
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
பள்ளிகளில் இன்டர்நெட் மற்றும் கணினி வசதியுடன் கூடிய உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள்
( HIGH TECH LAB) ஏற்படுத்தப்பட்ட விவரங்கள் இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வலுவலக ஆ2 பிரிவில் தனிநபர் மூலம் 24.09.2019 மாலைக்குள் ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இணைப்பில் காணும் 29 பள்ளிகள் சார்பாக விவரங்கள் பெறப்படாத காரணத்தினால்
தொகுப்பறிக்கை வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு அனுப்ப இயலாத நிலையில்
உள்ளது. எனவே இணைப்பில் காணும் பள்ளிகள் இன்று மாலை 5.00 மணிக்குள் ஆ2 பிரிவில் தனிநபர்
மூலம் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT