Wednesday 21 August 2019

STAFF ATTENDANCE NOT MARKED SCHOOL LIST



21.08.2019-                 மிக மிக அவசரம் - தனிகவனம் 
 அனைத்து வகை பள்ளிகளின்தலைமை ஆசிரியர்கள்  
கவனத்திற்கு 

     EMIS- இணையதளத்தில்  இணைப்பில் உள்ள பள்ளிகள் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின்  வருகை பதிவு விவரங்களை பதிவிட சார்ந்த 
பள்ளிகளின்தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்ATTACHMENT