Tuesday, 23 July 2019

24.07.2019 - அனைத்து அரசு ஊரக பகுதி உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - செப்டம்பர் 2019-ல் நடைபெறவுள்ள ஊரக பகுதித்திறனாய்வுத்தேர்வு (TRUST EXAM - SEP 2019) User ID மற்றும் Password இல்லாத பள்ளிகள் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய இணைப்பில் உள்ள செயல்முறை கடித்தின்படி கோரப்பட்டுள்ள தகவல்களை 26.07.2019 (வெள்ளிக்கிழமை) காலை 11.00 மணிக்குள் தனிநபர் மூலமாக திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் சமர்பிக்குமாறு ஊரக பகுதி அரசு உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  Attachment