Sunday, 21 July 2019

22.07.2019 - அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு - மார்ச்/ ஏப்ரல் 2020, இடைநிலை/ மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வுகள் – தேர்வு கால அட்டவணை மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாட்கள் குறித்த செய்தி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது பதிவிறக்கம் செய்து ஆசிரியர்கள் மற்றும்  மாணவர்களுக்கு சுற்றறிக்கை மூலம்  தெரிவிக்கும்படியும், பள்ளி தகவல் பலகையில் ஒட்டிவைக்கும்படியும் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.