அனைத்துவகை மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
மார்ச் 2019 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்களை திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் நாளை 09.07.2019 மதியம் 02.00 மணிக்கு பெற வரும்பொழுது 2019-2020ஆம் கல்வி ஆண்டில் RTE மாணவர்கள் சேர்க்கை விவரத்தினை உரிய படிவத்தில் 2 நகல்களில் தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும்.
2017-2018 ஆம் கல்வியாண்டிற்கான RTE தொகை பெறப்பட்டதற்கான ஒப்புகைச்சான்று மற்றும் பயன்பாட்டுச் சான்று 3 நகல்களில் தவறாது எடுத்து வர கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேற்காண் விவரங்கள் வழங்காத பள்ளிகள்