Sunday, 14 July 2019


15.07.2019  - அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 

      காமராஜர் அறக்கட்டளை வழங்கும்  -   6 முதல் 8ம் வகுப்பு வரை  பயிலும்  மாணாக்கர்களுக்கு  ஒரு பள்ளிக்கு 50 வீதம்  (இரு பாலர் பள்ளியாக இருப்பின்    ஆண்/பெண்=25+25=50) இலவசமாக  உள் ஆடை வழங்க உள்ளதால் மாணாக்கர்களின் பெயர் பட்டியலை தேவைப்படும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் இன்று மாலை 05.00 மணிக்குள் இவ்வலுவலக அ5 பிரிவில் தேவைப்பட்டியலை  சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.