Friday, 12 July 2019

13.07.2019 - அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனதிற்கு -  பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தது – 2019ம் ஆண்டிற்கான கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடுதல் சார்பாக இணைப்பில் உள்ள மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.