10.07.2019 – தேர்வுகள் நினைவூட்டல் - திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலக இணையதள செய்தி நாள்: 08.07.2019, நடைபெற்று முடிந்த இடைநிலைப்பள்ளி பொதுத்தேர்வு மார்ச் 2019 பள்ளி மாணாக்கர்கள்/தனித்தேர்வர்களுக்கான
அசல் மதிப்பெண் சான்றிதழ்களை திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் 09.07.2019
மதியம் 02.00 மணிக்கு தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் பெற்றுகொண்டு அரசுத்தேர்வுகள்
இயக்குநர் அவர்களின் அறிவுரையின்படி பள்ளி மாணாக்கர்கள்/தனித்தேர்வர்களுக்கு 10.07.2019
காலை 10.00 மணிக்கு வழங்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கீழ்கண்ட பள்ளிகள் இந்நாள்வரை
பெறப்படாமல் இருப்பது மிகவும் வருந்ததக்க செயலாகும். உடனடியாக அசல் மதிப்பெண் சான்றிதழ்களை
திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் பெற்று மாணாக்கர்களுக்கு வழங்குமாறு கீழ்கண்டப்பள்ளி
தலைமையாசிரியர்கள்/முதல்வர்களுக்கு தெரிவிக்கலாகிறது.
1. அரசு மேல்நிலைப்பள்ளி, குரும்பேரி.
2.ஸ்ரீ இராமகிருஷ்ணா வித்யாலயா
மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்.
3.சிகரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
வாணியம்பாடி.
4.தயானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
குரிசிலாப்பட்டு.
5.இராஜாஸ் மெட்ரிக் பள்ளி, ஆதியூர்.