10.07.2019 - அனைத்து அரசு/அரசுநிதியுவி உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ன் கீழ் மனுதாரர் இணைப்பில் கோரிய தகவல்களை உரிய காலத்திற்குள் மனுதாரருக்கு அனுப்பிவிட்டு அதன் நகலினை இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT