03.07.2019 - நினைவூட்டல் -2
அனைத்து அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
தங்கள் பள்ளியில் பணியாற்றி வரும் இளநிலை உதவியாளர்கள் சார்பான விவரத்தினை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 03.07.2019 அன்று மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலக அ1 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்நாள் வரையில் ஒப்படைக்காத இணைப்பில் உள்ள பள்ளிகள் நாளை (04.07.2019) காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. ATTACHMENT