02.07.2019- அரசு/நிதியுதவி உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
துறை தணிக்கை - உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி கணக்குகள் தணிக்கை செய்தல் - கோவை மண்டல கணக்கு அலுவலக தணிக்கைப் பணியாளர்களின் மாதாந்திர உத்தேச பயணத்திட்டம் மற்றும் தணிக்கை சார்பான தேதி விபரம். ATTACHMENT