அனைத்து வகை உயர்நிலை /மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு.
பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பாக கோரப்பட்டுள்ள தகவல் 2017 -2018 மற்றும் 2018-2019 ம் கல்வியாண்டின் விலையில்லா கல்வி உபகரணங்கள் இருப்பு மற்றும் தேவைப்பட்டியல் இத்துடன் இணைத்துள்ள படிவத்தில் பூர்த்திசெய்து 11.06.2019 அன்று 12.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரி deotpt2015@gmail.com-க்கு அனுப்பி வைக்க தெரிவிக்கப்படுகிறது. ATTACHMENT