27.06.2019 - அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
EMIS - இணையதளத்தில் இணைப்பில் உள்ள பள்ளிகள் வகுப்பு வாரியாக அனைத்து மாணாக்கர்களுக்கும் வருகை பதிவு விவரங்களை பதிவிட சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT