24.06.2019 - 2019 -2020 விலையில்லா நலத்திட்டங்கள் வழங்கும்பொருட்டு கீழ் காணும் ஆசிரியர்கள் மற்றும் ஆய்வக உதவியாளர்களை பணியிலிருந்து இன்று முதல் (24.06.2019) 30.06.2019 வரை பணியிலிருந்து விடுவித்தனுப்புமாறு சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
1. திரு.பி.பாண்டுரங்கன், பட்டதாரி ஆசிரியர், அ.உ.நி.பள்ளி. திம்மணாமுத்தூர்
2.திரு.எம்.ராஜேந்திரன், ப.ஆ. அ.உ.நி.பள்ளி, எலவம்பட்டி
3.திரு.ஜெகநாதன், ப.ஆ., அ.உ.நி. பள்ளி, சின்னகமியம்பட்டு
4.திரு.ராஜேந்திரன், ஆய்வக உதவியாளர், அ.உ.நி.பள்ளி, புலியூர்
5.திரு.பிரபாகரன், ஆய்வக உதவியாளர், அ.உ.நி.பள்ளி, அண்ணான்டப்பட்டி
6. வேதபுரி, ஆய்வக உதவியாளர், அ.மே.நி.பள்ளி, பூங்குளம்
7.ஆய்வக உதவியாளர், அ.மே.நி.பள்ளி, பெரியகண்ணாலப்பட்டி
8.திரு.சிவா, ஆய்வக உதவியாளர், அ.உ.நி.பள்ளி, மலைரெட்டியூர்
9. திரு.சங்கர், ஆய்வக உதவியாளர், அ.மே.நி.பள்ளி. மிட்டூர்
10திரு.பாலாஜி. ஆய்வக உதவியாளர், அ.(ம) உ.நி.பள்ளி, மிட்டூர்