18/06/2019 - அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
நாளை காலை 11.00 மணிக்கு நடைபெற இருந்த தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இடம் : அரசு (ஆ) மேல்நிலைப்பள்ளி, கூட்ட அரங்கம், திருப்பத்தூர்
நாள் : 19/06/2019 (புதன் கிழமை)
நேரம் : மாலை : 03.00 மணி
கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டிய கூட்டப்பொருள்கள்
இணைப்பு :
ATTACHMENT -1
ATTACHMENT -4
நலத்திட்டங்கள் சார்பான படிவங்கள்
குறிப்பு :- BIO Attendance-ல் காலை வருகையை பள்ளியிலும் மாலை பதிவை கூட்டம் முடிந்தபின் கூட்ட அரங்கத்திலும் பதிவு செய்ய வேண்டும்