17.06.2019 - மிக மிக அவசரம்
அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக் /சி.பி.எஸ்சி/ உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கவனத்திற்கு
EMIS - 2019-2020 கல்வியாண்டு அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை விவரத்தினை EMIS இணையதளத்தில் 18.06.2019-க்குள் உள்ளீடு செய்து முடிக்க கோருதல் . ATTACHMENT