12.06.2019 - அனைத்து அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
KH - தலைப்பில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள் 2018 - 19 பவானிசாகர் பயிற்சிக்கு சென்று வந்தவர்களின் விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இன்று (12.06.2019 ) மாலைக்கு இவ்வலுவலகத்தில் ஆ1 பிரிவில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது மேலும் எவரும் இல்லை எனில் இன்மை அறிக்கையினை சமர்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT