16.05.2019 - அனைத்து நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் /நிதியுதவி /மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் தாளாளர்கள் கவனத்திற்கு
கோடை விடுமுறையின் போது மாணாக்கர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும் பள்ளிகளில் கட்டணம் அரசு நிர்னயத்ததை விட அதிகமாக வசூலிக்க கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.