29.04.2019 - 2018-2019ஆம் ஆண்டிற்கான கொடிகளுக்கான தொகை செலுத்தாத கீழ் காண் பள்ளிகள் 30.04.2019 (நாளை) மாலை 4.00-மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஆ2 பிரிவில் நேரில் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
1.அரசு உயர்நிலைப்பள்ளி, வெங்களாபுரம்
2.அரசு மேல்நிலைப்பள்ளி, பேராம்பட்டு
3.அரசு (ம) மேல்நிலைப்பள்ளி, ஆலங்காயம்
4.அரசு மேல்நிலைப் பள்ளி, வள்ளிப்பட்டு
5. உபைபாஸ் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்
6.உஸ்மானியா மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்