26.04.2019 - தேர்வுகள் அவசரம் - தனி கவனம் - அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக் பள்ளி உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு - மார்ச் 2019, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் -
1. தேர்வு முடிவுகள் வெளியிடுதல், Attachment
2. அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் (TML) பதிவிறக்கம் செய்தல், Attachment
3. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்து மாணாக்கர்களுக்கு விநியோகம் செய்தல், Attachment
4. பள்ளி மாணாக்கர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்க 02.05.2019 முதல் 04.05.2019 வரையில் தேர்வெழுதிய தேர்வுமையங்கள் வாயிலாக விண்ணபித்தலுக்கான அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகைப்பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment