25.04.2019 – அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக்
உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்/மெட்ரிக்
பள்ளி முதல்வர்கள் கவனதிற்கு - வேலூர் முதன்மைக்கல்வி
அலுவலர் அவர்களின் அறிவுரையின் படி 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான தேர்ச்சி
அறிக்கையினை மாவட்டக்கல்வி அலுவலரின் ஒப்புதல் பெறாமல் வெளியிடக்கூடாது என அனைத்து
வகைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு திட்டவட்டமாக
தெரிவிக்கலாகிறது.