23.04.2019 - தமிழ்நாடு அமைச்சுப்பணி
உதவியாளர், இளநிலை உதவியாளர் 2019-2020ம் ஆண்டிற்கான காலிபணியிட மதிப்பீடு விவரங்களை இதுவரை ஒப்படைக்காத கீழ்கண்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் இன்று (23.04.2019) மாலை 5 மணிக்குள் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது
ஒப்படைக்காத பள்ளிகள்
1.GBHSS, Alangayam, 2.GBHSS, Alangayam 3.GGHSS, Alangayam 4.GGHSS,
Gajalnaickenpatti 5.GHSS, Vallipattu 6.GHSS, Natham 7.GHSS, Andiyapanur 8.GHSS,
Vadugamuthampatti 9.GHSS, Periyakanalapatti 10.GHSS, Perampattu 11.GHSS,
Poongulam 12.GHSS, Jayapuram 13.GHSS, Vishamangalam 14.GHS, Periyakurumpatheru
15.GHS, Vengalapuram 16.GHS, Annandapatti 17.GHS, Chinnakammiyampattu 18.GHS,
Kothakottai 19.GHS, Parandapalli 20.GHS, kodumampalli, 21.GHS, Perumapattu
/தமிழ்நாடு அமைச்சுப்பணி//இளநிலை உதவியாளர்//
கருணை அடிப்படை நியமனம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) மூலம் நேரடி நியமனம் மற்றும் பதவிஉயர்வு பணிமாறுதல் மூலம் இளநிலை உதவியாளர்களாக நியமனம் வழங்கப்பட்டவர்களின் விவரங்களை இதுவரை ஒப்படைக்காத கீழ்கண்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் இன்று(23.04.2019) மாலை 5 மணிக்குள் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
ஒப்படைக்காத பள்ளிகள்.
1.GBHSS, Alangayam 2.GHSS, Vallipattu 3.GHSS, Natham 4.Andiyapanur
5.GHSS, Perampattu 6.Meenakshi GGHSS, Tirupattur 7.GHSS, Nimmiyampattu 8.GHSS,
Girisamudram 9.GHSS, Jayapuram 10.GHS, Thimmanamathur 11.GHS,
Periyakurumpatheru 12.GHS, Vengalapuram 13.GHS, Thoranampathy 14.GHS,
Malairediyur 15.GHS, Annandapatti 16.GHS, Elavampatti17.GHS, Parandapalli
18.GHS, Puliyur 19.GHS, Kodumampalli 20.GHS, Perumapattu
ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்கள் மற்றும் தற்போது பணிபுரியும் நபர்கள் சார்பான விவரங்களை இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இதுவரை ஒப்படைக்காத பள்ளி தலைமை ஆசிரியர்கள் இன்று (12.04.2019) மாலை 4 மணிக்குள் வேலூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் தனிநபர் மூலம் ஒப்புடைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஒப்படைக்காத பள்ளிகள்
1.GHSS, Vellakuttai 2.GHSS, Vadugamuthampatti
3.GHS, Vengalapuram 4.GHS, Annandapatti5.GHS, Parandapalli 6.GHS,
Jamunapudurpoongulam 7.GHSS, Nimmiyampattu