மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 - அகமதிப்பீட்டு மதிப்பெண் பூஜ்ஜியம் வழங்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் சரிபார்த்தல்அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு - மார்ச் 2019ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு தொடர்பாக அகமதிப்பீட்டு மதிப்பெண் பூஜ்ஜியம் வழங்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் வேலூர் முதன்மைக்கல்வி அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அப்பட்டியலில் உள்ள அகமதிப்பெண் (INTERNAL MARK) விவரத்தினை வேலூர் முதன்மைக்கல்வி அலுவலக இணையதளத்தில் 30.04.2019 மாலை 4.00 மணிக்குள் ஊள்ளீடு செய்யும்படி அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (உதாரணத்திற்கு Absent அல்லது மதிப்பெண் குறிப்பிடப்பட வேண்டும்).