09.04.2019 - தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE), நவம்பர் 2018 (மாநில அளவிலானது)
மாநில அளவிலான தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE), நவம்பர் 2018 -க்கான முடிவுகள் 09.04.2019 அன்று பிற்பகல் 2.00 மணியளவில் வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.