09.04.2019 - மிக மிக அவசரம் - அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியிடம் தோற்றுவிக்கப்பட்ட விவரம் (படிவம் -1) மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பணிபுரியும் விவரம் (படிவம் -2) இரு படிவங்களையும் பூர்த்தி செய்து நாளை 10.04.2019 காலை 11.30 மணிக்குள் இவ்வலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இப்பொருள் தொடர்பாக தகவல்கள் வேலூர் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு உடனே அனுப்பவேண்டியுள்ளதால் இதன் மீது தனி கவனம் செலுத்தி கோரப்பட்ட தகவல்களை குறித்த நாளில் நேரில் தனிநபர் மூலம் ஒப்படைக்க மீளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ATTACHMENT