31.03.2019 - பத்தாம் வகுப்பு மையமதிப்பீட்டு பணி மார்ச் 2019 - திருப்பத்தூர் கல்வி மாவட்டம் மற்றும் வாணியாம்பாடி கல்வி மாவட்ட இணைப்பில் உள்ள உருது மொழி பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உருது முன்சி ஆசிரியர்களை விடைத்தாள் மதிப்பீட்டு மையம் திருப்பத்தூர், மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு CE's & SO's 01.04.2019 அன்று காலை 8.30 மணிக்கும் மற்றும் AE's 02.04.2019 அன்று காலை 08.00 மணிக்கும் வருகை புரியும் வகையில் பள்ளியிலிருந்து விடுவித்து அனுப்பி வைக்குமாறு சார்ந்த பள்ளித்தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். Attachment
வாணியம்பாடி கல்வி மாவட்டத்தில் உள்ள 1. ஆணைக்கர் ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளி, ஆம்பூர், 2. ஹபிபியா ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளி, ஆம்பூர் மற்றும் 3. ரமீசா ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளி, பேராம்பட்டு ஆகிய பள்ளிகள் பணிபுரியும் அராபிக் மொழிப்பாட ஆசிரியர்களை மையமதிப்பீட்டு பணிக்கு CE's & SO's 01.04.2019 அன்று காலை 8.30 மணிக்கும் மற்றும் AE's 02.04.2019 அன்று காலை 08.00 மணிக்கும் வருகை புரியும் வகையில் பள்ளியிலிருந்து விடுவித்து அனுப்பி வைக்குமாறு சார்ந்த பள்ளித்தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.