29.03.2019 -அனைத்து அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
தமிழ்நாடு
அமைச்சுப்பணி – உதவியாளர், இளநிலை
உதவியாளர், தட்டச்சர், மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-III–2019-2020 ஆண்டிற்கான
காலிப்பணியிட விவரங்களை இணைப்பில் படிவத்தினை பூர்த்தி செய்து 04.04.2019 க்குள் இவ்வலுவலகத்தில் நேரில் அ1 பிரிவில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment