27.03.2019 - நினைவூட்டல் - 1 - 2018 /2019ஆம் கல்வியாண்டில் 6, 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவ/மாணவிகளுக்கு மூவகை சான்றுகள் பெற்று வழங்கப்பட்டதற்கான எண்ணிக்கை விவரங்களை இணைப்பில் உள்ள ஆன்லைன் படிவத்தில் பூர்த்தி செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.