09.03.2019 - தேர்வுகள் அவசரம் - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 2019 - முதன்மைக்கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள தலைமையாசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் இன்று (09.03.2019) பத்தாம் வகுப்பு தேர்வுமையத்தில் பொறுப்பு (charge) எடுத்துகொள்ளுமாறு முதன்மைக்கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.