DEO TIRUPATTUR
Tuesday, 5 March 2019
05.03.2019 -
அனைத்து அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு -
சிறப்பு கால முறை ஊதியம் பெறும் துப்புறவு பணியாளர் (அரசாணை எண்.47) சார்பான விவரங்களை 06.03.2019 பிற்பகல் 3.00 மணிக்குள் இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து அனைத்து இணைப்புகளுடன் தனி நபர் மூலம் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது வழக்கு சார்பான விவரம் என்பதால் தனி கவனம் செலுத்தி குறித்த நேரத்திற்குள் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. Attachment
Newer Post
Older Post
Home
View mobile version