04.03.2019 - தேர்வுகள் அவசரம் - நினைவூட்டல் -2 - 21.02.2019 முதல் 28.02.2019 வரை நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு செய்முறைத்தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் மற்றும் இதர ஆவணங்களை ஒப்படைக்காத கீழ்காணும் பள்ளிகள் இன்று மாலை 04.00 மணிக்குள் திருப்பத்தூர், மாவட்டக்கல்வி அலுவலக அ3 பிரிவில் ஒப்படைக்க கீழ்காணும் பள்ளித்தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
I. மேல்நிலைப்பள்ளிகள்:- 1. அ ஆ மே நி ப, ஆலங்காயம், 2. அ (பெ) மே நி ப, கெஜல்நாயக்கன்பட்டி, 3. அ மே நி ப, வக்கணம்பட்டி, 4. இ வெ நா அ ஆ மே நி ப, கெஜல்நாயகன்பட்டி, 5. அ மே நி ப, அத்தனாவூர், 6. அ மே நி ப, ஜெயபுரம், 7. தோனிக் சாவியோ மே நி ப, திருப்பத்தூர், 8. மேரி இமாகுலேட் பெ மே நி ப, திருப்பத்தூர், 9. உபைபாஸ் பெ மே நி ப, திருப்பத்தூர், 10. அ மே நி ப, தாமுலேரிமுத்தூர்.
II உயர்நிலைப்பள்ளிகள்:- 1. அ உ நி ப, அச்சமங்கலம், 2. அ உ நி ப, பெரியகுரும்பதெரு, 3. அ உ நி ப, வெங்கலாபுரம், 4. அ உ நி ப, கும்பிடிகான்பட்டி, 5. அ உ நி ப, , மலைரெட்யூர், 6. அ உ நி ப, ஆதியூர், 7. அ உ நி ப, கொத்தாகோட்டை, 8. அ உ நி ப, அங்கநாதவலசை, 9. அ உ நி ப, பாரண்டப்பள்ளி, 10.அ உ நி ப, கொடுமாம்பள்ளி, 11. அ உ நி ப, நெக்குந்தி, 12. அ உ நி ப, என்.எம்.கோயில், 13. அரசு பூங்கா உ நி ப, திருப்பத்தூர். 14. ஏகலைவா உண்டி உறைவிட ப, அத்தனாவூர். 15. அ உ நி ப, பீ நாயக்கனூர். 16.இரயில்வே மிக்ஸ் உ நி ப, ஜோலார்பேட்டை, 17. வனத்துறை உ நி ப, நெல்லிவாசல்.
III மெட்ரிக் பள்ளிகள்:- 1.பாரத் மெ மே நி ப, ஆலங்காயம், 2. திவான் முஹமத் மெ மே நி ப, கேத்தாண்டப்படி, 3. SFS மெ மே நி ப, வாணியம்பாடி, 4. ஜோதி உ ய நி ப, கெஜல்நாயக்கன்பட்டி, 5.ஆகாஸ் மெ ப, வெங்காலபுரம், 6. பீயஸ் கார்டன் மெ மே நி ப, நீலாவூர், 7. செப்பேர்ட் மெ மே நி ப, மாடப்பள்ளி, 8. செயின் சார்லஸ் மெ மே நி ப, அத்தனாவூர், 9. C S மெ ப, ஜெயபுரம், 10. ஜோலார்பேட்டை திருவாள்ளுவர் மெ ப, ஜோலார்பேட்டை, 11. வேதா மெ மே நி பள்ளி, டி வீரப்பள்ளி, 12. பிருந்தாவன் மெ ப, ஆலங்காயம், 13. இந்தியம் மார்டன் மெ ப, கசிநாயகன்பட்டி.