Friday, 1 March 2019

02.03.2019 - தேர்வுகள் அவசரம் - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 - இடைநிலைப்பொதுத்தேர்வுக்கான முகப்புத்தாட்களை (TOP SHEET) திருப்பத்தூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட தேர்வு மையத்தலைமை ஆசிரியர்கள் அல்லது உதவி தலைமையாசிரியர்கள் 04.03.2019 அன்று நண்பகல் 12.00 மணி முதல் 02.00 மணி வரையில் கல்புதூர், உதவி இயக்குநர் அலுவலகத்தில் இணைப்பில் உள்ளவாறு பெற்று கொள்ளுமாறு அனைத்து வகை பத்தாம் வகுப்பு தேர்வு மைய தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
           மேலும் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகளுக்கு வழங்கப்பட்ட எழுதுப்பொருட்களில் +2 BIO ZOOLOGY மற்றும் +1 Accountancy பெறப்படாத பள்ளிகள் மேற்படி எழுதுப்பொருட்களை வேலூர், உதவி இயக்குநர் அலுவலகத்தில் பெற்றுகொள்ள தேர்வுமைய தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  Attachment