27.02.2019 - 2018 -2019 கல்வி உதவித் தொகை -1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் சுகாதாரமற்ற தொழில்புரிவோரின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை (Unclean Occupation) நடப்பாண்டு முதல் மாணாக்கர்களின் வங்கி கணக்கில் மின்னனு முறையில் செலுத்தப்படவுள்ளது, எனவே இணைப்பில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து 28.02.2019 மாலை 5.00 மணிக்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரி deotpt2015@gmail.com அனுப்பி வைக்குமாறு அரசு /நிதியுதவி உயர்/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் எவரும் இல்லை எனில் இன்மை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் Attachment FORM