21.02.2019 - மிக மிக அவசரம்
2017 -2018 ஆம் கல்வியாண்டில் நடந்து முடிந்த ஊரக திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ/மாணவிகளுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித் தொகைக்கான காசோலையை பெற்றுக் கொண்டமைக்கு இணைப்பில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடமிருந்து பற்றொப்ப ரசீது இதுநாள் வரை பெறப்படவில்லை. எனவே, இணைப்பில் உள்ள பற்றொப்ப ரசீது (மாதிரி) படிவத்தை நிறைவு செய்து தலைமையாசிரியர் கையொப்பத்துடன் 4 நகல்களில் திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் 22.02.2019 பிற்பகல் 5.00 மணிக்குள் நேரில் ஒப்படைக்குகமாறு சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். School list , Attachment