28.02.2019 - பாரத சாரண, சாரணியம் திருப்பத்தூர் கல்வி மாவட்டம் அனைத்து வகை அரசு /நிதியுதவி/மெட்ரிக்/சி.பி.எஸ்.சி பள்ளிகளில் உள்ள சாரண/ சாரணியர்களுக்கு ஒருநாள் திருத்திய சோபன் தேர்வு முகாம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருப்பத்தூர் 02.03.2019 காலை 10.00 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்லாகிறது. Attachment