18.02.2019 - அனைத்து வகை உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி/மெட்ரிக் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும்
முதல்வர்கள் கவனத்திற்கு
இந்நாள் வரையில் EMIS - வருகைப் பதிவேட்டை
(Attendance) பதிவு
செய்யாத பள்ளிகளின் தலைமை
ஆசிரியர்கள் உடனடியாக பதிவு
செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வருகை பதிவை தினமும் காலை மாலை இரு வேளையும் தவறாமல் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வருகை பதிவை தினமும் காலை மாலை இரு வேளையும் தவறாமல் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் நாளை நடைபெறவுள்ள தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தின் போது இணைப்பில் உள்ள Form -I ஐ நிறைவு செய்து உடன் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். Attachment