13.02.2019 - மிக மிக அவசரம் - ATAL TINKERING LABORATORIES – இணைப்பில் உள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ள பள்ளிகள் ATAL TINKERING LABORATORIES இத்திட்டத்திற்கான விண்ணப்பங்களை ww://niti.gov.in என்ற இணையதளம் வாயிலாக 15.02.2019 மாலைக்குள் கண்டிப்பாக பதிவு செய்திட வேண்டுமென சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.