12.02.2019 - NMMS - 2016 - 2017 ம் கல்வியாண்டில் NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களை இணைப்பில் உள்ள ஆன்லைன் படிவத்தில் பூர்த்தி செய்து அதன் பிரதியினை குறுந்தகடு (CD)-இல் பதிவு செய்து இவ்வலுவலகத்தில் 14.02.2019 மாலை 05.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கொடுக்கப்பட்ட ஆன்லைன் படிவத்தில் எவ்வித கலங்களையும் மாற்றம் செய்யாமல் பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது. மாணாக்கர்களின் விவரங்களை உரிய காலத்திற்குள் வழங்கவில்லை எனில் சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கலாகிறது. ONLINE ATTACHMENT