07.01.2019 - மிக மிக அவரசரம் - அனைத்து உயர்/மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்/வட்டாரக் கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு - மாநில அரசு ஊழியர்கள் அனைத்து இந்திய அளவில் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் விவரங்களை 08.01.2019, 09.01.2019 ஆகிய இரண்டு நாட்களும் காலை 10.15 மணிக்குள் தலைமையாசிரியர்கள் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் சார்பான விவரங்களை பெற்று இணைப்பில் உள்ள படிவம் -1, படிவம் -2 இல் தொகுத்து இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரி deottr@nic.in க்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Attachment